Loading...
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Loading...
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...