Loading...
இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அப்பிள், ஒரேஞ்ச் உள்ளிட்ட பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
அத்துடன், உள்ளூர் வியாபாரிகள் வழங்கும் வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களின் விலை மேலும் அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...