Loading...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
Loading...
இவர்கள் கல்வி அமைச்சு வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Loading...