Loading...
தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தந்தையின் தகவல் கம்பளை – நெத்தபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தற்போது கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
நான்கு வயது மகள், ஏழு வயது மற்றும் 14 வயதான மகன் ஆகியோருக்கே தந்தை விஷம் கொடுத்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை தனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...