Loading...
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. முதல் போட்டி மும்பையிலும் 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் 3-வது போட்டி சென்னையிலும் நடைபெறவுள்ளது.
Loading...
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான டோனியும் பங்கேற்கின்றனர்.
Loading...