ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் லீக் தொடரில் இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணியில் ஆல்ரவுண்டர் வீரர் வனிந்து ஹசரங்கா இடம்பெறவில்லை.
ஹசரங்காவும் விந்தியா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹசரங்காவின் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பாகிஸ்தான் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தமான ஹசரங்கா, இலங்கை அணியில் பணிச்சுமை காரணமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.