Loading...
வெல்லம்பிட்டியவில் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு திட்டமிடல் மற்றும் கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கொடுவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
விசாரணையைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்த நியமிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொமிரியாவில் கைது செய்யப்பட்டார்.
பொரளையில் இருந்து மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இன்று(திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Loading...