Loading...
மனித உடலில் வியர்க்காத இடம் எது என்று கேட்டால் நம் அனைவரும் உதடு என்று கூறுவோம் அல்லவா?
ஆனால் அது உண்மையா? ஏன் உதட்டில் மட்டும் வியர்வை ஏற்படுவதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?
உதட்டில் வியர்வை சுரப்பதில்லை ஏன்?
நமது உடம்பில் வியர்வை ஏற்படாத உறுப்பு உதடு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் அது உண்மையில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
Loading...
ஏனெனில் நமது உடலில் சருமம் இருக்கும் அனைத்து இடங்களிலுமே வியர்வை சுரப்பிகள் உள்ளது என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
எப்படியெனில் நமது உடம்பில் உதட்டை தவிர மற்ற இடங்களில் வியர்வை சுரப்பிகள் அதிகமாக இருப்பதால், அந்த இடத்தில் வியர்ப்பது தெரிகிறது.
ஆனால் உதட்டில் மட்டும் வியர்வை சுரப்பிகள் குறைவாக உள்ளது. எனவே தான் உதட்டில் ஏற்படும் வியர்வைகள் நமக்கு தெரிவதில்லை.
Loading...