Loading...
இலங்கை கடற்றொழிலாளர்கள் அறுவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் படகு ஒன்றுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
கைது செய்யப்பட்ட ஆறு கடற்றொழிலாளர்களும் இன்றைய தினம் (20.03.2023) பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...