Loading...
நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
Loading...
இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...