Loading...
தமன்னா இப்போது இந்தியில், தெலுங்கில், தமிழில் உச்ச நட்சத்திரம். ஏப்ரல் மாதத்தில் பாகுபலி 2 வெளிவர போகிறது. இப்போது தமிழில்பிரபுதேவாவுடன் எங் மங் சங்,அன்பானவன் அசராதவன் அடங்காதவன், குயின், இன்னொரு ரீமேக் படம் என்று கமிட் ஆகியுள்ளார்.
இப்போது தமன்னாவுக்கு வயசு 27. அவர் தன்னை விட 30 வயது மூத்தவரான 57 வயதாகும் பாலையாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். அதை கேட்டு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Loading...
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள தெலுங்கு படத்தில் தான் பாலையாவுக்கு ஜோடி தமன்னா.
ஏனிந்த முடிவு? கைதி எண்150 ல் சிரஞ்சீவி ஜோடியா நடிக்க ஊரே பயந்தது. காஜல் மட்டும் நிறைய டப்பு வாங்கிட்டு நடிக்க, படம் ஹிட். இப்போ அதே பார்முலாவை கையில் எடுத்து, டப்பு நிறைய வாங்கிகிட்டு ஒத்துக்கிட்டாராம் தமன்னா.
Loading...