Loading...
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Loading...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
Loading...