Loading...
ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களை முறையாக நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை இந்த வாரம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
ஆளுநர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அதனை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
Loading...