Loading...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமை காரணமாக தங்கத்தின் விலை சுமார் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது.
Loading...
இன்று புதன்கிழமை நிலவரப்படி 24 கரட் தங்கத்தின் விலை 165,000 ரூபாயாகவும் 22 கரட் 152,000 ரூபாயாகவும் ஆகவும் பதிவாகியுள்ளது.
Loading...