Loading...
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள மெதுவாக பணிபுரியும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தொழிற்சங்க தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Loading...