Loading...
செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமி, மற்றும் அவர்கள் தம் குழுவின் ஏற்பாட்டில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவர்களிடம் இந்த மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மருந்து பொருட்கள் சிறுவர்களுக்கான, அத்தியாவசிய மருந்து பொருட்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மூன்று லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Loading...