பல்பொருள் அங்காடி சங்கிலியான லங்கா சதொச பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோவிற்கு மாற்றியமைக்கப்பட்ட விலைகள் பின்வருமாறு
காய்ந்த மிளகாய்
குறைக்கப்பட்டது – ரூ.120
புதிய விலை – ரூ.1380
வெள்ளைப்பூண்டு
குறைக்கப்பட்டது – ரூ. 25
புதிய விலை – ரூ. 450
சம்பா அரிசி (உள்ளூர்)
குறைக்கப்பட்டது – ரூ.11
புதிய விலை – ரூ 199
வெள்ளை சீனி
குறைக்கப்பட்டது – ரூ.07
புதிய விலை – ரூ.210
பெரிய வெங்காயம்
குறைக்கப்பட்டது – ரூ.10
புதிய விலை – ரூ.119
நெத்தலி கறுவாடு
குறைக்கப்பட்டது – ரூ 25
புதிய விலை – ரூ 1100
கடலை
குறைக்கப்பட்டது – ரூ 15
புதிய விலை – ரூ. 555
உருளைக்கிழங்கு (உள்ளூர்)
குறைக்கப்பட்டது – ரூ.10
புதிய விலை – ரூ 270
டின் மீன் 425 கிராம்
குறைக்கப்பட்டது – ரூ 10
புதிய விலை – ரூ.520
கடலைப்பருப்பு
குறைக்கப்பட்டது – ரூ. 07
புதிய விலை – ரூ. 298