Loading...
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
Loading...
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ட்ந்து 275 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
Loading...