Loading...
கனியவள கூட்டுத்தாபன தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன முற்போக்கு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, நேற்று பிற்பகல் முதல் நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
Loading...
இதேவேளை, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
Loading...