Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இதுவரையில் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
Loading...
குறித்த 15 பேரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
Loading...