Loading...
போபால்- டெல்லி இடையே புதிய வந்தே பாரத் ரயில், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மத்தியப் பிரதேசத்துக்கு வருகை தரும் மோடி அங்குள்ள ராணிகமலாப்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலைத் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
Loading...
சுமார் 708 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணிநேரத்திற்குள் சென்றடையும்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கமாண்டர்கள் மாநாட்டிலும் பங்கேற்க உள்ள பிரதமர், முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
Loading...