Loading...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அப்போதைய அரசாங்கத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட போட்டத்தின் ஓராண்டு நிறைவு இன்று என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...
போராட்டக்காரர்களால் இன்றும் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், கோட்டா வீட்டுக்கு முன்பாக மேலதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Loading...