Loading...
ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் கடும் கோடை வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.
Loading...
இந்திய வானிலை மையத்தின் பணிப்பாளர் ஜெனரல் மிருதக்யுஞ்சய மகாபாத்ரா காணொலி வாயிலான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Loading...