Loading...
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குழுவினர் நடத்தும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் அவர்கள் பிரவேசிக்க முற்பட்ட போது, அவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Loading...
மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Loading...