Loading...
ஏப்ரல் விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...
இந்த சிறப்பு ரயில் சேவைகள் வழக்கமான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இயக்கப்படும்.
Loading...