Loading...
ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காது இருப்பது தொடர்பாகவே அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Loading...
விசாரணை முறைகளுக்கு மதிப்பளித்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இணக்கம் தெரிவித்த நிலையில் குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Loading...