Loading...
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக சட்டசபையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் கடந்த 18 ஆம் திகதி வெற்றி பெற்றது.
Loading...
இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியிலேயே, தமிழகத்தில் பழனிச்சாமி ஆட்சி தொடருமா? என்பது தெரியவரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
Loading...