Loading...
வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புல்மோட்டை – கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
சந்தேக நபரிடமிருந்து 14 டெட்டனேட்டர்கள், 4 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 15 அடி நீள சேவா நூல் ஆகியவையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...