Loading...
இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை பரிஸ் கிளப் அமைத்துள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றி குறித்த குழு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.
Loading...
நியாயமான உண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்புப் பேச்சுக்களின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதிசெய்ய அனைத்து தொடர்புடைய தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற பாரிஸ் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து பொதுத்துறை கடன் வழங்குநர்களும் இந்த செயல்பாட்டில் பங்கேற்கவும் பரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளது.
Loading...