Loading...
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை தினமும் அதிமுக நிர்வாகிகள் பலர் சிறைக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
சசிகலாவின் அக்கா மகன் தினகரன் சிறைக்கு சென்று சந்தித்தபோது அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் வந்து பார்க்கவில்லை என்று கோபத்துடன் கேட்டார் என கூறப்படுகிறது.
Loading...
இதற்கு பதில் அளித்த திவாகரன் முதல்வர் என்பதால் சில புரோட்டாகால் உள்ளது. விரைவில் வந்து பார்ப்பார் என்று கூறியுள்ளார்.
Loading...