Loading...
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் நேற்று 35 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் பொழுதுபோக்கிற்காகவும் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளனர்/
Loading...
இதன் காரணமாகேவே வருமானம் அதிகரித்துள்ளது என்றும் நேற்று அதிவேக நெடுஞ்சாலைகளை 126,760 வாகனங்கள் கடந்துள்ள என்றும் கூறியுள்ளது.
Loading...