Loading...
துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஃப்சின் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இதன்போது, பல நகரங்கள் அதிர்ச்சியை உணர்ந்துள்ளன. மேலும் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
Loading...