Loading...
நாடாளுமன்ற தமிழ் அரங்கம் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாக தெரிவித்துள்ளன.
Loading...
Loading...