Loading...
காசி என அழைக்கப்படும் வாரணாசி பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகள் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் பத்து சிறப்புகள் குறித்து டிவிட்டரில் குறிப்பு வெளியாகியுள்ளது.
Loading...
காசி விஸ்வநாதர் லிங்க கோவில், கங்கை நதி, கங்கா ஆரத்தி, கங்கையாற்றில் புனித நீராடல், படகு சவாரி, நொறுக்குத் தீனிகள், தேநீர் என்று சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
ஆன்மீக பூமியான காசிக்கு ஒருமுறை செல்பவர் யாராயினும் அவரை அந்நகரம் வசீகரம் செய்யும் என மோடி தெரிவித்துள்ளார்.
Loading...