Loading...
முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற டி.பி.விஜேதுங்கவின் மகளான சித்ராங்கனி விஜேதுங்க தனது 60ஆவது வயதில் இன்று (புதன்கிழமை) காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
மேலதிக சிகிச்சைக்காக அவரை இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்துவர திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர்.
Loading...