Loading...
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவினை நாளை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading...