Loading...
கேகாலை நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 12 பாடசாலை மாணவர்கள் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
விபத்திற்கான காரணம்
கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...