Loading...
இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 34 கிலோகிராம் எடையுள்ள 60,000 போதை மாத்திரைகளை கொண்டு வந்தவரையே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Loading...
திகன பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...