Loading...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை(சனிக்கிழமை) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கட்சிக்கும் தெரியப்படுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
கட்சியின் பொதுச்சபைக்கூட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், கடந்த 11ஆம் திகதி பேராசிரியர் பீரிஸிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Loading...