Loading...
அமெரிக்க துணை இராணுவ அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் ராதா ஐயங்கார் பிளம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அரசு நிர்வாகம் இராணுவ துணை அமைச்சர் நியமனத்திற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது.
Loading...
இந்த ஒப்புதலை தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு நிபுணருமான ராதா ஐயங்கார் பிளம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Loading...