Loading...
இந்த மாத தொடக்கத்தில் கொழும்பு ட்ரயல் அட்-பார் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தீர்மானித்துள்ளார்.
Loading...
196 கிலோகிராம் எடையுள்ள பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை ஏப்ரல் 06 அன்று கொழும்பு ட்ரயல்-அட்-பார் விடுதலை செய்தது.
Loading...