Loading...
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயவிடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் – ஜோசப் ஸ்டாலின்லாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
Loading...
இதேவேளை, எஸ்.பி.திஸாநாயக்க, கல்வி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்வி குறித்து முட்டாள்தனமாக பேசுவதாக யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
Loading...