Loading...
நாகார்ஜுனா வீட்டில் இந்தாண்டு இரண்டு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மூத்த மகன் நாக சைதன்யா – சமந்தா திருமணத்துக்கு முன்பே அவருடைய இளையமகன் அகில் திருமணம் நடைபெறவிருந்தது.
Loading...
இத்திருமணம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இத்தாலியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இத்திருமணம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யாவின் குடும்பம் மீது அதீத பாசம் கொண்டுள்ள சமந்தாவும் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.
Loading...