Loading...
திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Loading...
சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவது தொடர்பில் பேசி வருவதாகவும் அது அவர்களுக்கு நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...