Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மாற்றங்களை விமான நிலைய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றது.
Loading...
இன்றையதினம் மாலை முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வசதி
சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி குழுவின் பரிந்துரைக்கமைய வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கூறியுள்ளார்.
Loading...