Loading...
பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின், காபால் நகரில் நேற்று(திங்கட்கிழமை) இரவு இந்ம சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...