Loading...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Loading...
பயங்கரவாதம் பற்றி சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...