Loading...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சட்டமூலம் உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
Loading...
ஏற்கனவே சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Loading...