Loading...
கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையை அடுத்து குறித்த பகுதிகளில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் அவர்களின் செல்ல பிராணிகளை பாதுகாப்பாக உலர் நிலங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் ஊடக தகவல்களின் பிரகாரம், நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் சுமார் 200 பேர் தாழ்வான நிலப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
படகுகளை பயன்படுத்தி அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளநீரின் மட்டம் அதிகரித்து வருவதால் சுமார் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சான் ஜோஸ் மேயர் தெரிவித்துள்ளார்.
Loading...