Loading...
எதிர்வரும் சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
70% ஆக இருந்த பணவீக்கம் 35% ஆகக் குறைந்துள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading...